எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு திருமணமா? நடிகை வெளியிட்ட பதிவு

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு திருமணமா? நடிகை வெளியிட்ட பதிவு

சன் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறதாம்.

முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை மதுமிதா தான் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயின் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்தில் மதுமிதா நடிக்கவில்லை என அவரே தெரிவித்துள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவுக்கு திருமணமா? நடிகை வெளியிட்ட பதிவு | Ethirneechal Serial Madhumitha About Her Marriage

தன்னுடைய புதிய அத்தியாயம் துவங்கவுள்ளதால் எதிர்நீச்சல் 2வில் நான் நடிக்கவில்லை என கூறியுள்ளார். எதிர்நீச்சல் 2 சீரியலில் மதுமிதா நடிக்கவில்லை என தெரிந்ததும், ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

மதுமிதா புதிய அத்தியாயம் என கூறிய நிலையில், அவருக்கு திருமணம் நடக்கபோகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், திருமணம் குறித்து நடிகை மதுமிதா எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News