இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சு போயிடலாம்.. ரெண்டு பக்கமும் பாவாடையை கிழித்து விட்டு.. சீரியல் நடிகை அட்ராசிட்டி..!

இதுக்கு பேசாம பிட்டு படத்துல நடிச்சு போயிடலாம்.. ரெண்டு பக்கமும் பாவாடையை கிழித்து விட்டு.. சீரியல் நடிகை அட்ராசிட்டி..!

காற்றின் மொழி சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை பிரியங்கா ஜெயின், தற்போது தனது கிளாமர் பக்கத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமன்னாவின் ஆஜ்கிராத் பாடலுக்கு ஆடிய அவரது நடனம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா ஜெயின் குட்டையான  ஆடை, கிழிந்த பாவாடை என கவர்ச்சியாக அணிந்து கொண்டு, மேடையில் மிகவும் தாராளமாக நடனமாடியுள்ளார். அவரது இந்த நடனம், சீரியலில் பார்த்த அமைதியான பெண்ணை மறக்கடித்து, முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிணாமத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பிரியங்காவின் இந்த நடனத்தை பார்த்த ரசிகர்கள், “பிட்டு படத்திலேயே நடித்துவிட்டு போயிடலாம்” என கிண்டலடிக்கின்றனர். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தவர், இப்படி கிளாமர் குதிரையாக மாறியது ஏன் என பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

பிரியங்காவின் இந்த நடன வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை அவரது தனிப்பட்ட விருப்பம் எனக் கூறினாலும், மற்றவர்கள் இது சமூகத்தில் பெண்கள் மீதான பார்வையை மாற்றுவதற்கான முயற்சி என விமர்சிக்கின்றனர்.

priyanka jain dance aaj ki raatபிரியங்கா ஜெயினின் இந்த திடீர் மாற்றம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் அவரது  பிரபலத்தை மேலும் அதிகரிக்கச் செய்தாலும், மற்றொரு புறம் சமூகத்தில் பெண்களைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

எதுவாக இருந்தாலும், பிரியங்கா ஜெயின் தனது இந்த புதிய அவதாரத்தில் எவ்வளவு வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LATEST News

Trending News