டான்ஸ் ஜோடி டான்ஸ்!! கணவனால் சிதைந்த முகத்தோடு நெகிழ வைத்த பெண்மணி..வீடியோ

டான்ஸ் ஜோடி டான்ஸ்!! கணவனால் சிதைந்த முகத்தோடு நெகிழ வைத்த பெண்மணி..வீடியோ

ஜீ தொலைக்காட்சியில் முகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது அந்நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் நடந்துள்ளது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்!! கணவனால் சிதைந்த முகத்தோடு நெகிழ வைத்த பெண்மணி..வீடியோ | Dance Jodi Dance Reloaded 3 Dedication Round Video

போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்டி நடனமாடி வருகிறார்கள். இந்த வாரம், போட்டியாளர்கள் பிரக்யா, ககனா இருவரும் பெண்கள் மீது ஆசீட் ஊற்றிய சம்பவத்தை மையப்படுத்தி ஆடியுள்ளனர். இந்த சம்பவம் நிஜத்தில் நடந்த இரு பெண்மணிகள் மேடைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அதில் அப்பெண், கணவரால் என்ன பண்ன முடியும் என்று நாம் நினைக்கிறோம். அவரே. நானும் என் மகளும் தூங்கிக்கொண்டிருக்கும் போது எங்கள் முகத்தில் ஆசீட் ஊற்றிவிட்டார் என்று உருக்கமாக பேச, மேடைக்கு வந்த வரலட்சுமி நெகிழ்ச்சியடைந்து அப்பெண் காலில் விழுந்து ஆசீர் வாங்கிய தருணம் அனைவரையும் உருக வைத்திருக்கிறது.

LATEST News

Trending News