VJ பிரியங்கா கணவருடன் நெருங்கி இருக்கும் ரொமான்டிக் செல்பி.. இணையத்தில் வைரல்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான வசி என்பவரை கரம்பிடித்தார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்றிருந்த பிரியங்கா, அங்கு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், தற்போது தனது மனைவி பிரியங்காவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் செல்ஃபி புகைப்படத்தை வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரை மிஸ் செய்வதாக பதிவிட்டிருந்தார்.
தற்போது, இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,