தக் லைப் படத்தில் குஷ்புவின் மகள்.. இதை பார்த்தீர்களா! உருக்கமாக நன்றி சொன்ன குஷ்பு

தக் லைப் படத்தில் குஷ்புவின் மகள்.. இதை பார்த்தீர்களா! உருக்கமாக நன்றி சொன்ன குஷ்பு

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று லைஃப் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது படத்தில் கமல் சிம்பு திரிஷா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர்

இந்த படத்தில் தனது மகள் அனந்தித்தா சுந்தர் பணியாற்று இருப்பதாக நடிகை குஷ்பூ தற்போது போட்டோவுடன் தெரிவித்து இருக்கிறார்.

தக் லைப் படத்தில் குஷ்புவின் மகள்.. இதை பார்த்தீர்களா! உருக்கமாக நன்றி சொன்ன குஷ்பு | Kushboo Daughter Anandita In Thug Life

இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக தான் அனந்திதா சுந்தர் பணியாற்றி இருக்கிறார் அவர் சிலர் காலம் தான் பணியாற்றினார் அதன் பிறகு காலையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் விலகி விட்டார் என குஷ்பு கூறி இருக்கிறார்

இருப்பினும் அவர் பெயரை மறக்காமல் மணிரத்தினம் படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் அதற்காக குஷ்பூ உருக்கமாக நன்றி கூறி instagramல் பதிவிட்டு இருக்கிறார் .

LATEST News

Trending News