அதெல்லாம் பொய்..என்னையும் என் குடும்பத்தையும் தப்பா யூஸ் பண்றாங்க!! கமல் மகள் அக்ஷரா பகீர்..

அதெல்லாம் பொய்..என்னையும் என் குடும்பத்தையும் தப்பா யூஸ் பண்றாங்க!! கமல் மகள் அக்ஷரா பகீர்..

நடிகையும் கமல் ஹாசனின் மகளுமான நடிகை அக்ஷரா ஹாசன் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அதெல்லாம் பொய்..என்னையும் என் குடும்பத்தையும் தப்பா யூஸ் பண்றாங்க!! கமல் மகள் அக்ஷரா பகீர்.. | Kamal Daughter Akshara Haasan Sensational Report

அதில், சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அக்ஷரா ஹாசன் புதிதாக ஊட்டியில் அலுவலகம் அமைத்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாக சினிமா விமர்சகர் இப்ராஹிம் அக்தர் தெரிவித்திருக்கிறார்.

என் பெயரையும் தன் குடும்பத்தின் பெயரையும் பயன்படுத்தி பொய்யான செய்தியை அவர் பரப்பி வருகிறார். இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை, என் நண்பர்கள் மற்றும் சினிமா உலகினர் யாரும் இந்த பொறியில் சிக்கிவிட வேண்டாம் என்று அக்ஷரா ஹாசன் எச்சரிக்கையாக ஒரு பதிவினை பகிர்ந்திருக்கிறார்.

அதெல்லாம் பொய்..என்னையும் என் குடும்பத்தையும் தப்பா யூஸ் பண்றாங்க!! கமல் மகள் அக்ஷரா பகீர்.. | Kamal Daughter Akshara Haasan Sensational Report

இதனை பார்த்த பலரும் அக்ஷரா ஹாசன் பெரிய பிரச்சனையில் சிக்கியிருகிறாரோ என்றும் கமல்ஹாசனிடம் சொன்னால் அவரே இந்த சிக்கலை திர்த்து வைப்பாரே என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். 33 வயதாகும் அக்ஷரா ஹாசன் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News