திருமணத்திற்கு பின் பெண் குழந்தையுடன் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே!! யாரு தெரியுமா?

திருமணத்திற்கு பின் பெண் குழந்தையுடன் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே!! யாரு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

திருமணத்திற்கு பின் பெண் குழந்தையுடன் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே!! யாரு தெரியுமா? | Vj Priyanka Deshpande Recent Photo With Daughter

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா, உங்க வாய் உங்க உருட்டு என்ற கேப்ஷனுடன், வாயை மூடியபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, கர்ப்பமானதால் தான் திடீர் திருமணம் என்று செய்திகள் உலா வருவதை பார்த்துத்தான் அதற்கு பதிலடி கொடுத்திருப்பதாக சிலர் கூறினர்.

திருமணத்திற்கு பின் பெண் குழந்தையுடன் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே!! யாரு தெரியுமா? | Vj Priyanka Deshpande Recent Photo With Daughter

இந்நிலையில், பிரியங்கா ஒரு பதிவு ஒன்றில் கால் வீக்கத்துடன் கட்டுபோட்டுக்கொண்டு எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, தன்னுடைய தம்பியின் மகளுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரியங்கா தேஷ்பாண்டே.

LATEST News

Trending News