படு மோசாமான படுக்கையறை காட்சியில் இளம் நடிகை அனிகா! பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்ஸ்!
இளம் நடிகை அனிகா சுரேந்திரன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். வெப் சீரிஸ்சில் படுமோசமான படுக்கை அறை காட்சிyயலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான நடிகை அனிகா சுரேந்திரன் தன் மீது பதிந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைப்பதற்காக படாத பாடுபட்டு வருகிறார்.
இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து தன்னை ஒரு ஹீரோயின் மெட்டீரியலாக உருவகப்படுத்திக் கொண்டிருக்கும் அனிகா சுரேந்திரன் அதேபோல திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அதற்காக எந்த எல்லைக்கும் கிளாமர் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார் என்பதை தன்னுடைய முதல் படத்திலேயே நிரூபித்தார். இவர் நடிப்பில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனிகா சுரேந்திரன்.
முதல் படத்திலேயே லிப் லாக் முத்த காட்சிகள் படுக்கை அறை காட்சிகள் என நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்நிலையில், தற்போது தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காத நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கும் அம்மணி கிளாமரான படுக்கை அறை காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அனிகா சுரேந்திரனுடைய இந்த முடிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கு இறங்கி கிளாமராக நடிக்க வேண்டுமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.