விஜய் பிறந்தநாள் முன்னிட்டு த்ரிஷா போட்ட அந்த ஸ்பெஷல் பதிவு.. ட்ரெண்டாகும் போட்டோ

விஜய் பிறந்தநாள் முன்னிட்டு த்ரிஷா போட்ட அந்த ஸ்பெஷல் பதிவு.. ட்ரெண்டாகும் போட்டோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி 9 - ம் தேதி பொங்கல் ரிலீசுக்கு படத்தை தயார் செய்து வருகின்றனர்.

தற்போது, அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் நேற்று தனது 51 - வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

விஜய் பிறந்தநாள் முன்னிட்டு த்ரிஷா போட்ட அந்த ஸ்பெஷல் பதிவு.. ட்ரெண்டாகும் போட்டோ | Trisha Post On Vijay Birthday Goes Viral

இந்நிலையில், நடிகை த்ரிஷா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மேலும் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், Happy Birthday Bestest என குறிப்பிட்டுள்ளார் திரிஷா. தற்போது, த்ரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

LATEST News

Trending News