கல்யாணம் ஆனா என்ன மொத்தத்தையும் கழட்ட சொல்லுங்க.. நடிகையை டார்ச்சர் பண்ண ஹீரோ.. கடைசியில்?

கல்யாணம் ஆனா என்ன மொத்தத்தையும் கழட்ட சொல்லுங்க.. நடிகையை டார்ச்சர் பண்ண ஹீரோ.. கடைசியில்?

திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் அந்த நடிகையை ஆரம்பத்தில் தனது படத்தில் புக் பண்ண வேண்டாம் என்றே அந்த ஹீரோ முரண்டு பிடித்தாராம். ஆனால், இயக்குநர் தான் அந்த ஹீரோயின் நடித்தால் மட்டுமே அந்த கதாபாத்திரம் தான் நினைத்தது போல சிறப்பாக வரும் என்றும் உறுதியாக நின்ற நிலையில், அதே ஹீரையினை படத்தில் நடிக்க வைக்க ஹீரோ அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தார் என்கின்றனர்.

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமணமான ஹீரோயின் போல அவர் நடந்துக் கொண்டிருந்ததை பார்த்து ஹீரோவுக்கு மீண்டும் பயங்கர கடுப்பாகி விட்டதாம். சினிமாவுக்காக அந்த நடிகை எதை வேண்டுமானாலும் செய்வார் தானே எனக் கேட்க, இயக்குநர் கண்டிப்பா சார் என்று சொன்னதும், ஆடைகளை மொத்தமாக கழட்டிவிட்டு நடிப்பது போல காட்சிகளை வை என்ன பண்றான்னு பார்க்கலாம் என நக்கலாக சொன்னாராம் நடிகர்.

ஏற்கனவே மனைவியை கழட்டி விட்டு புதிய காதலியுடன் வயதான காலத்தில் சுற்றி வரும் அந்த நடிகருக்கு நடிகைகள் மற்றும் பெண்கள் என்றாலே அந்த விஷயத்தில் வீக்னஸ் தான் என்கின்றனர்.

ஆனால், ஹீரோ சொன்ன விஷயத்தை அந்த நடிகையிடம் சொல்ல இயக்குநர் ரொம்பவே தயங்கிக் கொண்டிருந்த நிலையில், அதற்கு முன்னரே ஹீரோ செட்டில் பேசிய விஷயம் தனது அசிஸ்டண்ட் மூலம் தெரிந்துக் கொண்ட நடிகை, நான் அந்த சீனில் நடித்துக் காட்டுகிறேன் என்றும் இது அவனுக்காக செய்யவில்லை, படத்துக்காக, சினிமாவுக்காக செய்கிறேன் என செம தில்லாக ஆடைகளை துறந்து அப்படியொரு காட்சியில் திருமணமான நடிகை நடித்து அசத்தியிருக்கிறார். அதை பார்த்து ஹீரோவே ஆடிப் போய்விட்டாராம்.

கண்டிப்பாக அய்யய்யோ அப்படியெல்லாம் நடிக்க முடியாது என நடிகை மறுத்துவிடுவார் என்றும் அந்த காட்சிகளில் நடிக்க முடியவில்லை என்றால் ஹீரோயினை மாற்றிவிடலாம் என அழுத்தம் கொடுக்க நினைத்த ஹீரோவுக்கு ஒரே அசிங்கமாக போய்விட்டதாம்.

ஆனால், படத்தில் அந்த காட்சிகள் எல்லாம் வரக்கூடாது என நினைத்த நடிகை ரகசியமாக பார்த்த வேலை தான் அந்த சீன்களை கடைசி நேரத்தில் படத்தில் இருந்து நீக்கி விட வேண்டும் என்கிற நிலை உருவாக காரணமாக அமைந்தது என்றும் ஹீரோவின் விபரீத ஆசை கடைசியில் இப்படி புஷ் ஆக போய்விட்டது என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

LATEST News

Trending News