பாடகி, நடிகை, ஆங்கர், டான்ஸ் என மிரட்டும் சிவாங்கி!! ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான்.

பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி.
பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, பாடகி, ஆங்கர், நடிகை என்று அசத்தி வரும் சிவாங்கி கண்ணும் கண்ணும் நோகியா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் சிவாங்கிக்கு ஆர்ட்டின் விட்டபடி ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். பாடகி, நடிகை, ஆங்கர், டான்ஸ் என மிரட்டும் சிவாங்கி!! ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ.. | Singer Sivaangi Recent Dance Reels Video Post பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி. ரீல்ஸ் வீடியோ பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, பாடகி, ஆங்கர், நடிகை என்று அசத்தி வரும் சிவாங்கி கண்ணும் கண்ணும் நோகியா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் சிவாங்கிக்கு ஆர்ட்டின் விட்டபடி ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி. அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். பாடகி, நடிகை, ஆங்கர், டான்ஸ் என மிரட்டும் சிவாங்கி!! ரீசெண்ட் ரீல்ஸ் வீடியோ.. | Singer Sivaangi Recent Dance Reels Video Post பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார். இதனை அடுத்து சன் டிவி டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் என்ற படத்தில், சீன் ரோல்டன் இசையில் பேஜாரா ஆனேன் என்ற பாடலை பாடியுள்ளார் சிவாங்கி. ரீல்ஸ் வீடியோ பாடல் கச்சேரிக்காக பல இடங்களுக்கு சென்று வரும் சிவாங்கி, பாடகி, ஆங்கர், நடிகை என்று அசத்தி வரும் சிவாங்கி கண்ணும் கண்ணும் நோகியா பாடலுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலரும் சிவாங்கிக்கு ஆர்ட்டின் விட்டபடி ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.