சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார்.

சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Sachin Daughter Sara Tendulkar Recent Photos Viral

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டிருந்தார். கம் அண்ட் சே ஜி’டே என்ற பிரச்சாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது.

130 மில்லியன் டாலர்கள்(ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன், சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையத்தை தொடங்கினார்.

துபாய்யை மையமாகக்கொண்ட பைலேட்ஸ் அகாடமி என்ற பெயரில் புதியை கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங்கி அதிலிருந்து வருமானம் பார்த்து வருகிறார்.

சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Sachin Daughter Sara Tendulkar Recent Photos Viral

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, திருமண நிகழ்ச்சிக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், தன்னுடைய அம்மா அஞ்சலி டெண்டுல்கருடன் வாரணாசி சென்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்

Gallery

 

Gallery

LATEST News

Trending News