நடிகை வாணி போஜனின் க்யூட் ரியாக்ஷன்!! போட்டோஷூட் BTS வீடியோ.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.
கடந்த மாதத்தோடு தன்னுடைய 37 வது பிறந்தநாளை வாணி போஜன் கொண்டாடினார். தற்போது சமீபத்தில் எடுத்த போட்டோஷுட்டின் ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.