நடிகை பார்வதியின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்

நடிகை பார்வதியின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்

மலையாளத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த Out of Syllabus என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி.

இவர் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், மரியான், தங்கலான் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகை பார்வதி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGallery

 

Gallery

LATEST News

Trending News