இது வடிவேலு ட்ரெஸ் ஆச்சே, ஸ்ரீலீலாவை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
ஸ்ரீலீலா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை சென்று செம பேமஸ் ஆகிவிட்டார்.
அதிலும் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்த பராசக்தி ஸ்ரீலீலா மார்கெட்டை தமிழிலும் பல மடங்காக்கியது. தற்போது இவர் தனுஷுக்கு ஜோடியாகவும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஸ்ரீலீலா ஒரு விழாவிற்கு அணிந்து வந்த உடை தான் செம ட்ரோல் ஆகி வருகிறது, நீங்களே அதை பாருங்களேன்...
Enna madam consume edi? 😶🌫️ pic.twitter.com/86vL8pgZkQ
— 𝗸arthickraja 👾 (@Karthick524x) February 2, 2026