டிடி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணா..விதி விளையாடிவிட்டது!! அக்கா பிரியதர்ஷினி உருக்கம்..

டிடி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணா..விதி விளையாடிவிட்டது!! அக்கா பிரியதர்ஷினி உருக்கம்..

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் ரேணுகா என்ற ரோலில் நடிகை பிரியதர்ஷினி நடித்து வருகிறார்.

டிடி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணா..விதி விளையாடிவிட்டது!! அக்கா பிரியதர்ஷினி உருக்கம்.. | Priyadarshini Gets Emotional About Sister Dd

சமீபத்தில் பிரியதர்ஷினி அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தங்கையும் தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் வீட்டின் மூத்தவள், ஆனாலும் என்னை பார்த்தது டிடி தான். எங்க அம்மா, எங்க தம்பி, இந்த குடும்பம் முழுக்க அவள் தோள்மீது தான் இருந்தது.

டிடி ஆசை ஆசையா கல்யாணம் பண்ணா..விதி விளையாடிவிட்டது!! அக்கா பிரியதர்ஷினி உருக்கம்.. | Priyadarshini Gets Emotional About Sister Dd

ஒரு தங்கை, அக்காவுக்கு துணையாக மட்டுமில்லாமல் ஒரு வீட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பெண்ணாக தான் டிடி இருந்திருக்கிறார். ஆனால் இன்று அவருக்கு முட்டி வலி பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய குடும்பத்தினர் அவருக்கு சப்போர்ட் கொடுத்திருக்கின்றனர்.

ஆசை ஆசையாக காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டா, ஆனால் அந்த வாழ்க்கை அவள் நினைத்த மாதிரி அமையவில்லை. அது எங்கள் குடும்பத்துக்கே ஒரு பெரிய வலி என்று உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் பிரியதர்ஷினி.

LATEST News

Trending News