ஹோம்லியாக இருந்த பிக் பாஸ் திவ்யா கணேஷா இப்படி.. உச்சகட்ட கவர்ச்சி போஸ்
நடிகை திவ்யா கணேஷ் சீரியல் நடிகையாக வலம் வந்தபோது ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்தார். ஆனால் பிக் பாஸ் சென்று டைட்டில் ஜெயித்தபிறகு தாராள கவர்ச்சி காட்ட அவர் தொடங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் ஷோவில் அவர் அணிந்த உடைகள் பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது திவ்யா கணேஷ் தாராள கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.







