நீலம் மற்றும் கருப்பு நிற புடவைகளில் நடிகை அர்ச்சனா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நீலம் மற்றும் கருப்பு நிற புடவைகளில் நடிகை அர்ச்சனா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

நடிகை அர்ச்சனா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ராஜா ராணி 2.

இந்த தொடரில் வில்லியாக நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் தான் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். அந்த சீரியல் முடித்த கையோடு அர்ச்சனா, ஆல்பம் பாடல்கள், விளம்பரங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வென்றார்.

தற்போது நீலம் மற்றும் கருப்பு நிற புடவைகளில் நடிகை அர்ச்சனா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் பார்ப்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES