சப்ஸ்கிரிப்ஷனில் கல்லா கட்ட தொடங்கிய ரைசா வில்சன்.. அடி ஆத்தி ஏக போக கவர்ச்சியா இருக்கேப்பா

சப்ஸ்கிரிப்ஷனில் கல்லா கட்ட தொடங்கிய ரைசா வில்சன்.. அடி ஆத்தி ஏக போக கவர்ச்சியா இருக்கேப்பா

சென்னை: இன்ஸ்டாகிராமில் 18+ கண்டெண்ட் போடுபவர்களும், சில இன்ஃபுளியன்சர்களும்தான் சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கல்லா கட்டி வருகிறார்கள் என்ற விமர்சனம் ஆரம்பத்தில் இருந்தாலும், தற்போது விளம்பர மாடல்கள் தொடங்கி, நடிகைகள் வரை பலரும் சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை ஆன் செய்து தங்களது எக்ஸ்குளூசிவ் கண்டெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள். அந்த பட்டியலில் இணைந்துள்ளார், பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் போட்டியாளராக களமிறங்கிய நடிகை ரைசா வில்சன்.

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ரைசா வில்சனுக்கு கணிசமான அளவில் திரைப்பட வாய்ப்புகளும் அதிக அளவில் விளம்பர வாய்ப்புகளும் கிடைத்தது. அதன் பின்னர், சமூக வலைதளங்களில் பல பிரண்டுகளை ப்ரோமோட் செய்தும் வந்தார். அப்படி இருக்கையில், அவ்வப்போது படங்களிலும் நடித்து வந்தார்.

Raiza Wilson Turns Subscription Star Glamorous Exclusive Content Goes Viral

பெரும்பாலும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது அவுட்டிங் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் தான் அதிகம் இருக்கும். அப்படி இருக்கும்போது, ரைசா வில்சன் தனது ரசிகர்களுக்காக பெரும்பாலும் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தான் அதிகம் பகிர்வார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

தாறுமாறான கிளாமர்: இவரது கிளாமர் புகைப்படங்களுக்கே ரசிகர்கள் ஜொள்ளு வடிக்க ஆரம்பித்துவிடுவார்கள், அப்படி இருக்கும்போது சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்றால் சொல்லவா வேண்டும் என்பது போல, தாறுமாறான கிளாமர் புகைப்படங்களையும் சில ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
Raiza Wilson Turns Subscription Star Glamorous Exclusive Content Goes Viral

லட்சங்களில் வருமானம்: இவரது எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இணையவாசிகள், ரைசா வில்சனும் சப்ஸ்கிரிப்ஷனைத் தொடங்கிவிட்டார். இவரது எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்களும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்களோ, ரைசா வில்சன் இந்த அளவுக்கு தாராள கிளாமர் விருந்து வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஜொள்ளு வடித்து வருகிறார்கள். அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய் 290 கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளார். இதுவரை அவரது பக்கத்தை கிட்டத்தட்ட சுமார் 650 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன் மூலம் மாதம் சுமார் 1.8 லட்சங்கள் வரை வருமானம் பார்க்கிறார். சப்ஸ்கிரிப்ஷனில் லட்சங்களில் வருமானம் பார்க்கத் தொடங்கிய ரைசா வில்சனின் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த சிலரோ, அடி ஆத்தி ஏக போக கவர்ச்சியாக இருக்கேப்பா என்றும் பேசி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES