பாங்காக்கில் கிளாமர் லுக்கில் 41 வயதான நடிகை ஷெரின் ஷிரிங்கர்..
ஷெரின் ஷிரிங்கர்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானகி பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை.

இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின்.
தற்போது பாங்காக் சென்றுள்ள ஷெரின், அங்கு எடுத்த கிளாமர் கிளிக்ஸ்களை பகிர்ந்துள்ளார்.




