நடிகை நந்திதா ஸ்வேதா ரீசெண்ட் க்யூட் போட்டோஷூட்..
நந்திதா ஸ்வேதா
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ். இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, போட்டோஷூட், ஜிம் ஒர்க்கவுட் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருவார். கடந்த ஏப்ரல் 30 தேதி தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடினார் நந்திதா. தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




