ரம்யா பாண்டியனை அந்த விஷயத்தில் அடிச்சுக்க முடியாது.. கடற்கரை ஓரத்தில் கிளாமர் போட்டோஷூட்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சினிமாவில் தற்போது பிரபலமாக இருக்கும் ரம்யா பாண்டியன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மொட்டைமாடி போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். அந்த போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது கடற்கரை ஓரத்தில் கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், போட்டோஷூட் என்று வந்துவிட்டால், அதில் ரம்யா பாண்டியனை யாராலும் அடிச்சுக்க முடியாது என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்:






