ஆர்யா-சயீஷா லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப போட்டோஸ்

ஆர்யா-சயீஷா லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப போட்டோஸ்

ஆர்யா-சயீஷா

தமிழ் சினிமாவில் ஒரு சில வருடங்களுக்கு முன் சிங்கிளாக இருந்த முன்னணி நடிகர்கள் அதிகம், ஆனால் இப்போது எல்லோரும் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

சிங்கிள் லிஸ்டில் இருந்துவந்த நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 

இவர்கள் தங்களது மகளுக்கு என்று தனியாக இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக இவர்கள் சமீபத்தில் குடும்பத்தில் சாப்பிட வெளியே சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட அழகிய போட்டோஸ் இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES