தனம் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

தனம் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்

ஐஸ்வர்யா

விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ இல்லை நாங்கள் சீரியல்களிலும் கெத்து தான் என காட்டி வருகிறார்கள்.

மதிய வேலையில் தொடங்கி தொடர்ந்து நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. அப்படி கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த ஒரு சீரியலின் நாயகி லேட்டஸ்ட் புகைப்படத்தை தான் தற்போது காணப்போகிறோம்.

அந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்த தனம் சீரியல் தான், அதில் நாயகன் தங்கையாக நடித்த ஐஸ்வர்யா ரவிச்சந்திரனின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES