விவாகரத்திற்கு பிறகு குட்டை உடைகளில் அசத்தும் நடிகை ஹன்சிகா மோத்வானி

விவாகரத்திற்கு பிறகு குட்டை உடைகளில் அசத்தும் நடிகை ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அடுத்தடுத்த நிறைய வெற்றிகரமான படங்கள் நடித்து வந்தார், மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார்.

சமீபத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவரை விவாகரத்து செய்திருந்தார். அதன்பின் வெளியூர் செல்வதையே வழக்கமாக வைத்திருப்பவர் குட்டை உடைகள், கிளாமர் உடை புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோஸ்,

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES