இந்த மாதத்தோடு முடியும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! எது தெரியுமா?

இந்த மாதத்தோடு முடியும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! எது தெரியுமா?

குறைந்த ரேட்டிங் பெற்று வரும் தொடர்களை முடித்துவிட்டு அதற்கு பதிலாக வேறு புதிய தொடர்களை எல்லா சேனல்களும் ஒளிபரப்ப தொடங்குகின்றன.

அப்படி விஜய் டிவியில் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிய இருக்கிறது.

 

கனா கண்டேனடி

விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய கனா கண்டேனடி என்ற சீரியல் தான் இந்த மாதத்தோடு நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது வரை 106 எபிசோடுகள் மட்டுமே இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த மாதத்தோடு முடியும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! எது தெரியுமா? | Vijay Tv Serial Kanaa Kandenadi Ending This Month

LATEST News

Trending News

HOT GALLERIES