இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை அன்ஷிதா.. இதோ பாருங்க

இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை அன்ஷிதா.. இதோ பாருங்க

விஜய் டிவியில் 100 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியல். இந்த சீரியலில் அழகு மலர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அன்ஷிதா. இவர் இதற்கு முன் செல்லமா சீரியலில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES