சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா?

சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா?

TRP 

விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய மூன்று முன்னணி தொலைக்காட்சிகளில்தான் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

சின்னத்திரையின் டாப் 5 சீரியல்கள்.. முதலிடத்தில் எந்த சீரியல் உள்ளது தெரியுமா? | Top 5 Tamil Serials Trp List

 

அப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். அந்த வகையில், மக்களால் கொண்டாடப்பட்டு வரும் சீரியல்களின் தற்போதைய TRP விவரங்கள் வெளியாகியுள்ளன.

டாப் 5 சீரியல்கள்

ஒவ்வொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் TRP விவரங்கள் தனித்தனியாக வெளியாகி இருந்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக எந்தெந்த சீரியல்கள் டாப் 5-ல் இடம்பிடித்துள்ளன என்பதை மட்டும்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்தெந்த சீரியல்கள் முதல் 5 இடங்களை கைப்பற்றியுள்ளன என்று பார்க்கலாம் வாங்க.

1. மூன்று முடிச்சு - 9.61 TRP

2. கயல் - 7.90 TRP

3. அய்யனார் துணை - 7.34 TRP

4. சிங்கப்பெண்ணே - 7.22 TRP

5. மருமகள் - 6.91 TRP  

LATEST News

Trending News

HOT GALLERIES