நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் கலக்கல் போட்டோஸ்
ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளராக சினிமாவில் களமிறங்கி பாடகி, நடிகை என பன்முகம் காட்டி வந்தவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் அசால்டாக பேசக்கூடியவர். கடைசியாக தெலுங்கு சினிமாவில் ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்பெஷல் ஆட்டம் போட்டிருந்தார்.
அந்த பாடலும் செம ஹிட்டானது. இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் லேட்டஸ்ட்டாக ஒரு சூப்பர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,







