2.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்க்கு ட்ரீட்!! தர்ஷா குப்தாவின் 32வது பர்த்டே பார்ட்டி..
தர்ஷா குப்தா
சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி போன்ற சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் எதுவும் வரவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் Subscription என்கிற பெயரில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தன்னுடைய 32வது பிறந்தநாள் அதுவும் பிஎம்டபுள்யூ காரை புதிதாக வாங்கி ரசிகர்களிக்கு அறிமுகப்படுத்தினார் தர்ஷா.

தற்போது தன்னுடைய பிறந்தநாள் அன்று கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் வாழ்த்துக்களையும் லைக்ஸ்களையும் பெற்று வருகிறார்.




