நடிகை தேஜு அஸ்வினி சேலையில் அழகிய புகைப்படங்கள்

நடிகை தேஜு அஸ்வினி சேலையில் அழகிய புகைப்படங்கள்

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தேஜு அஸ்வினி. அவர் பல சின்ன படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

இன்ஸ்டாவில் அவருக்கு 1.2 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு போட்டோவை வெளியிட்டால் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் லைக்குகள் குவிகிறது.

தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்த ஸ்டில்களை தேஜு அஸ்வினி வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க. 

LATEST News

Trending News