போல்டான படங்கள் நடித்து அசத்திய நடிகை அஞ்சலி போட்டோஸ்... பிறந்தநாள் ஸ்பெஷல்

போல்டான படங்கள் நடித்து அசத்திய நடிகை அஞ்சலி போட்டோஸ்... பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகை அஞ்சலி

நடிகை அஞ்சலி, தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு படங்களிலும் படங்கள் நடித்து பிரபலமானவர்.

இவர் கடந்த 2024ம் ஆண்டு நடித்த Gangs Of Godavari படத்தில் நடித்திருந்தார், இப்படத்திற்காக நடிகை அஞ்சலிக்கு கடந்த சில மாதங்களுக்கும் முன் பிலிம்ஃபேர் விருது கிடைத்துள்ளது.

மிகவும் தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து விருதுகளையும் வெல்லும் நடிகை அஞ்சலியின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக சில அழகிய புகைப்படங்களை காண்போம், 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News