ஜிம் ஒர்க்கவுட்டில் மிரட்டும் நடிகை சாக்‌ஷி அகர்வால்!! புகைப்படங்கள்..

ஜிம் ஒர்க்கவுட்டில் மிரட்டும் நடிகை சாக்‌ஷி அகர்வால்!! புகைப்படங்கள்..

சாக்ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

ஜிம் ஒர்க்கவுட்டில் மிரட்டும் நடிகை சாக்‌ஷி அகர்வால்!! புகைப்படங்கள்.. | Actress Sakshi Agarwal Gym Workout Photos

 

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

புகைப்படங்கள்

தற்போது, ஜிம் ஒர்க்கவுட் செய்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News