சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ்

சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோஸ்

ரேஷ்மா பசுபுலேட்டி

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

பின் சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் இப்போது சின்னத்திரையில் வெற்றிகரமாக வலம் வருகிறார். தற்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News