அசத்தாலான லுக்கில் நடிகை மானசா.. வைரலாகும் புகைப்படங்கள்

அசத்தாலான லுக்கில் நடிகை மானசா.. வைரலாகும் புகைப்படங்கள்

இந்த ஆண்டு மாபெரும் வெற்றிபெற்ற Couple Friendly திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மானசா வாரணாசி. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர் ஆவார். இந்த நிலையில், அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் நடிகை மானசா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES