10 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

எங்கள் தங்கம்

கடந்த சில ஆண்டுகளாக சமந்தா நடிப்பில் படம் வெளிவராதது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. அந்த வருத்தத்தையெல்லாம் சரி செய்யும் வகையில் வெளிவந்த திரைப்படம்தான் எங்கள் தங்கம்.

 

10 நாட்களில் எங்கள் தங்கம் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Engal Thangam 10 Days Box Office

இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து ஸ்ரீமுகி, கௌதமி, குல்ஷன், திகந்த் மன்சலே ஆகியோர் நடித்துள்ளனர்.

 

10 நாட்கள் வசூல்

ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்த இப்படம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக இப்படம் பின்னடைவை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஒரு வாரத்திலேயே மாபெரும் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

இந்நிலையில், 10 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News