டிசி பட புகழ் வாமிகா கபி லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள்
வாமிகா கபி
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் டிசி.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் பாலிவுட் நடிகை வாமிகா கபி.
ஹிந்தியில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் தமிழில் வாமிகா நடித்துள்ள டிசி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
டிசி படம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.





