பிக்பாஸ் பிரபலம் வியானாவா இது!! சேலையில் இப்படி மின்னுறாங்களே..
வியானா
மாடல், சோசியல் மீடியா இன்ப்ளூயன்சராக திகழ்ந்து பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று பிரபலமானவர் தான் வியானா. ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த வியானா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் 70 நாட்கள் இருந்தார்.

ஒருசில ஆல்பங்களில் நடித்து வரும் வியானா போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இணையத்தில் தற்போது ஆக்டிவாக இருந்து வரும் வியானா,
தற்போது சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.










