நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்

நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்

திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது குடும்பத்துடன் ட்ரிப் சென்றுள்ள நடிகை ஸ்ரேயா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News