ரம்யா பாண்டியனை விஞ்சும் நடிகை தர்ஷா குப்தா!! புகைப்படங்கள்...
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. அதிலிருந்து தர்ஷா குப்தாவை உலகம் முழுவதும் உள்ள தமிழ் டெலிவிஷன் ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

இவர் இதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தார். ஆனால், சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார்.
BMW கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், சேலையில் எடுத்த புகைப்படத்துடன், உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள், நீங்கள் நீங்களாக இருங்கள்; உங்களை உண்மையாக நேசிப்பவர்கள் உங்கள் இயல்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி ஒரு பதினை பகிர்ந்துள்ளார் தர்ஷா.






