மாலத்தீவில் Vacation-ஐ கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன்.. சமீபத்திய புகைப்படங்கள் இதோ

மாலத்தீவில் Vacation-ஐ கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன்.. சமீபத்திய புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.

நடிப்பை தாண்டி இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் தனது ரசிகர்களோடு இணைப்பில் இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகின்றன.

இந்த நிலையில், மாலத்தீவிற்கு Vacation சென்றிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் அங்கு எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News