சீரியல் நடிகை லாவண்யா அழகிய போட்டோஷூட்

சீரியல் நடிகை லாவண்யா அழகிய போட்டோஷூட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சீரியல் நடிகை லாவண்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட். தற்போது அவர் Mammatiyaan Stars என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

அவர் சீரியலில் நடிக்கும்போது ஹோம்லியாக மட்டுமே நடித்தார். ஆனால் சமீப காலமாக கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் அழகிய லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.

LATEST News

Trending News