அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் லுக்கில் போட்டோஷூட்!! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கிளிக்ஸ்..
கல்யாணி பிரியதர்ஷன்
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

33 வயதாகும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்பு ஜோடியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி மோகனுடன் இவர் இணைந்து நடித்த ஜீனி திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
படங்களில் பிஸியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், தற்போது அட்டை விளம்பரத்திற்காக எடுத்த கிளாம புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



