சரவணன் - தங்கமயில் ஒன்று சேர்கிறார்களா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் கதையில் பல திருப்பங்கள் உடன் சென்றுகொண்டிருக்கிறது.
அதில் மயிலிடம் இருந்து விவாகரத்து பெறும் முடிவில் சரவணன் உறுதியாக இருப்பது போல தான் காட்டப்பட்டு வருகிறது.
ஒன்று சேர்கிறார்களா?
ஆனால் தற்போது மயில் மற்றும் சரவணன் இருவரும் ஒன்று சேர்கிறார்களா என கேட்கும் வகையில் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அவர்கள் ஜோடியாக இருக்கும் ஸ்டில்களை பாருங்க.