சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டா இது!! ரீசெண்ட் போட்டோஷூட்..

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டா இது!! ரீசெண்ட் போட்டோஷூட்..

பூஜா வெங்கட்

பூஜா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம பேமஸ் ஆனவர். இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போதும் டிஜே ப்ளாக் இவருக்கு போடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டா இது!! ரீசெண்ட் போட்டோஷூட்.. | Super Singer Pooja Venkat Recent Photoshoot

இப்படி பேமஸ் ஆன பூஜா தற்போது உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவேடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்.

தற்போது க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGallery

LATEST News

Trending News