ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அழகில் ஆர்த்தி ரவி!! புகைப்படங்கள்..
ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகனை பிரிந்து தற்போது தன்னுடைய 2 மகன்களுடன் வசித்து வரும் ஆர்த்தி ரவி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகன் ஆரவ் 16வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ரவி மோகன், விவாகரத்து கேட்டு மனு அளித்தது முதல், பிரஸ் மீட் கொடுத்தது வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.