நைட் டிரெஸ்ஸில் சட்டையை தூக்கி கெட்ட ஆட்டம் போட்ட ரஜினி பட நடிகை.. அந்த வீடியோ இப்படி தீயா பரவுதே!
சென்னை: இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரித்திகா சிங், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் ஜோடியாக நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் நூடுல்ஸ் மண்டை என ரசிகர்களின் ஃபேவரைட் ஆனார்.
31 வயதாகும் ரித்திகா சிங் கடைசியாக 2024ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக எந்தவொரு பட வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வைரலாக்கி வரும் ரித்திகா சிங் நைட் டிரெஸ் அணிந்துக் கொண்டு போட்டுள்ள கெட்ட ஆட்டம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
பட வாய்ப்புகளே இல்லை: இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, மழை பிடிக்காத மனிதன் மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரித்திகா சிங் தொடர்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும், அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் குவியவில்லை. வேட்டையன் படத்திலேயே சாதாரண ரோல் தான் என்கிற நிலையில், அந்த படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக புதிதாக எந்தவொரு படத்திலும் ரித்திகா சிங் இன்னமும் கமிட் ஆகவில்லை என்கின்றனர்.
நைட் டிரெஸ்ஸில் குத்தாட்டம்: நடிகை ரித்திகா சிங் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தனது 4.5 மில்லியன் ஃபாலோயர்களுக்காக அடிக்கடி கவச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். நைட் டிரெஸ் அணிந்துக் கொண்டு அதிலும் ஆட்டம் போடும் போது சட்டையை தனது கைகளால் தூக்கி உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
வைரலாகும் டீப் ஃபேக் வீடியோ: நடிகை ரித்திகா சிங் ஒரு பக்கம் இப்படியொரு வீடியோவை வெளியிட இன்னொரு பக்கம் சோஷியல் மீடியாவில் அவரது ஆபாச ஏஐ வீடியோ ஒன்று அச்சு அசல் உண்மையான வீடியோ போலவே வலம் வருகிறது. இதற்கு எதிராக ரித்திகா சிங் நடவடிக்கை எடுப்பாரா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.