கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்..
முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலக முடிவு செய்துள்ளார். இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடய சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
