ஜெயிலர் பட நடிகை மிர்னாவின் அழகிய போட்டோஷூட்

ஜெயிலர் பட நடிகை மிர்னாவின் அழகிய போட்டோஷூட்

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமான நடிகை மிர்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

மிர்னா மேனன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2023-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்னா.

போட்டோஷூட்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மிர்னா தற்போது அழகிய சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மிர்னாவின் புகைப்படங்கள் இதோ:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES