விதவிதமான உடைகளில் நடிகை ஸ்ருத்திகா.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்

விதவிதமான உடைகளில் நடிகை ஸ்ருத்திகா.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ருத்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடைகளில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா?

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா?

 

ஸ்ருத்திகா

ஸ்ரீ, தித்திக்குதே போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருத்திகா. இதன்பின் சினிமாவிலிருந்து விலகிய இவர், பல ஆண்டுகளுக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

விதவிதமான உடைகளில் நடிகை ஸ்ருத்திகா.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள் | Actress Shrutika Arjun Latest Photoshoot

மேலும், ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் 18-வது சீசனின் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் செகண்ட் லவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டோஷூட்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஸ்ருத்திகாவும் ஒருவர். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட தன்னுடைய அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்ருத்திகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ: 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES